பொருளாதாரம்

ரூ.28 ஆயிரம் கோடி மோசடி செய்த மும்பைச் சேர்ந்த நிதி நிறுவனத்தின் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு!

மும்பையை தலைமையிடமாக்க கொண்ட நிதி நிறுவனம் 28,000 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் தமிழக சிபிசிஐடி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மும்பையை...

Read more

கொரோனா காப்பீட்டு உரிமை கோரல் 2,040 கோடியாக உயர்வு!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் காப்பீட்டுத் தொகையின் உரிமம் கோரிய மதிப்பு 2,040 கோடியாக உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் 19ஆம் தேதி வரையில் கொரோனா காப்பீடாக மொத்தம் 1.29 லட்சம் பேர்...

Read more

முதன்முறையாக மொரீசியஸுக்கு எரிபொருள் ஏற்றுமதி செய்யும் இந்தியன் ஆயில் நிறுவனம்!

நாட்டின் முதன்மையான எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான இந்தியன் ஆயில் மொரிசீயஸ் நாட்டுக்கு எரிபொருள் ஏற்றுமதி செய்வதற்கான டெண்டரை பெற்றுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்றுமதியில் அதிக கவனம்...

Read more

இறக்குமதி பொம்மைகளுக்குத் தரக் கட்டுப்பாடு சோதனை கட்டாயமாகிறது!

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொம்மைகளும் தரப் பரிசோதனை செய்யப்பட்ட பின்பே அனுமதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்....

Read more

மத்திய அரசுக்கு ₹57,128 கோடியை அள்ளிக்கொடுக்கும் ஆர்பிஐ!

மத்திய அரசுக்கு ரூ.57,128 கோடி தொகையை வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. ரிசர்வ் வங்கி தனது உபரி நிதியைக் கொடுக்க வேண்டும் என்று கடந்த சில...

Read more

ஏர் இந்தியாவை வாங்க டாடா சன்ஸ் திட்டம்!

கடலில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் பரிசீலித்து வருகிறது.  பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா 50...

Read more

நாட்டின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் தொடர் சரிவு!

இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக சரிவைக் கண்டுள்ளது. இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் நேற்று (ஆகஸ்ட் 14) வெளியிட்டுள்ள...

Read more

ஜூலை மாதத்தில் பொருட்கள் விலை உயர்வு!

நாட்டின் சில்லறை பணவீக்கம் ஜூலை மாதத்தில் 6.93 விழுக்காடாக அதிகரித்துள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 'ஜூலை மாதத்தில் காய்கறிகள் விற்பனை பணவீக்கம் 11.2...

Read more

மதிப்புமிக்க நிறுவனம்: உலக அளவில் ரிலையன்ஸுக்கு 2வது இடம்!

சர்வதேச அளவில் அதிக மதிப்பு மிக்க பிராண்டுகளுக்கான பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இதுகுறித்து ஃபியூச்சர் பிராண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள சர்வதேசப் பட்டியலில், உலகின்...

Read more

10,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு!

நடப்பாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் டெல்லியில் பத்தாயிரத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் ஜிஎஸ்டியில் வரி ஏய்ப்பு செய்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி - முதல் மார்ச்...

Read more
Page 1 of 25 1 2 25

Recommended